ராசியும் ஆலயங்களும்
ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய ஆலயங்கள்
மேஷம் --------- இராமேஸ்வரம்
ரிஷபம் --------- திருப்பதி
மிதுனம் --------- பழனி
கடகம் --------- இராமேஸ்வரம்
சிம்மம் --------- ஸ்ரீவாஞ்சியம் ( தஞ்சை ஜில்லா )
கன்னி --------- திருக்கழுக்குன்றம்
துலாம் ---------- திருத்தணி
விருச்சிகம் ---------- காஞ்சிபுரம்
தனுசு ---------- மயிலாடுதுறை
மகரம் ---------- சிதம்பரம்
கும்பம் ---------- தேவிபட்டிணம்
(ராமநாதபுரம்)
மீனம் ---------- வைதீஸ்வரன்கோவில்
ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவரவர்களுக்கு உரிய ஆலயங்களுக்கு
வாழ்வில் ஒரு முறையாவது சென்று வந்தால் அவர்கள் வாழ்க்கை
மேம்படும் , சிறக்கும் என்பது நம்பிக்கை.
______________________