Wednesday, March 27, 2013

ஜோதிட பார்வையில் ராசியும் ஆலயங்களும்

                                                ராசியும் ஆலயங்களும் 

         ஒவ்வொரு  ராசிக்காரர்களும்  வழிபட வேண்டிய ஆலயங்கள் 


                      மேஷம்                      ---------           இராமேஸ்வரம்

                       ரிஷபம்                      ---------           திருப்பதி 

                       மிதுனம்                     ---------           பழனி 

                       கடகம்                         ---------           இராமேஸ்வரம் 

                       சிம்மம்                        ---------           ஸ்ரீவாஞ்சியம்  ( தஞ்சை ஜில்லா )

                       கன்னி                          ---------           திருக்கழுக்குன்றம் 

                       துலாம்                        ----------           திருத்தணி 

                       விருச்சிகம்              ----------            காஞ்சிபுரம் 

                       தனுசு                           ----------             மயிலாடுதுறை 

                        மகரம்                         ----------              சிதம்பரம் 

                        கும்பம்                        ----------              தேவிபட்டிணம் 
                                                                                          (ராமநாதபுரம்)

                         மீனம்                           ----------               வைதீஸ்வரன்கோவில் 


ஒவ்வொரு ராசிக்காரர்களும்  அவரவர்களுக்கு உரிய ஆலயங்களுக்கு

வாழ்வில் ஒரு முறையாவது  சென்று வந்தால்  அவர்கள்  வாழ்க்கை

மேம்படும் , சிறக்கும் என்பது  நம்பிக்கை.

                                                         ______________________



                      

Monday, March 25, 2013

ஏழரை சனி - ஒரு பார்வை

                                                  ஏழரை  சனி - ஒரு பார்வை 

      ஒருவருடைய  ஜாதகத்தில்  சனி உச்சம் பெற்றுறிருந்தால்  71/2 சனி

பாதிப்பு ஏற்படாது .

     ஒருவரது  ஜாதகத்தில் சனி மகரம் அல்லது கும்பத்தில் ஆட்சி பெற்றாலும்

71/2 சனி கெடுதல் செய்யாது .

ஜனன காலத்தில் ஜன்ம லக்னத்திற்கு  3,6,10,11-ல் சனி அமர்ந்தாலும்  71/2 சனி 

கெடுதல்  செய்யாது .

மகரம் அல்லது கும்ப  லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு சனியும் லக்னத்தில்

இருந்தால் 71/2 சனியும் கெடுதல் செய்யாது , தவிர அவருக்கு சுகமான

வாழ்வு கிட்டும் .

சனி உச்சம் பெற்று துலா  ராசியில் இருந்தால் அது    கேந்திரம்  அல்லது

திரிகோணம்  என்று இருந்தால் அவருக்கு வெற்றி மேல் வெற்றி , சுக வாழ்வு ,

உயர்  பதவி ,உல்லாச வாழ்க்கை  என்ற அனைத்தும் கிட்டும்..

(கேந்திரம் என்பது 1,4,7,10 -ம் இடங்கள் 

திரிகோணம் என்பது 1,5,9-ம் இடங்கள்)

மேஷத்தில் சனி நீசம் பெற்று,வக்கிரமும் பெற்று குரு பார்வை பெற்றால்

நீச  பங்க ராஜயோகம் -வாழ்வு சிறக்கும் என்கிறது ஜோதிடம்.

                                                   
                                                   பொதுவாக  சில 

ஜாதகம்  வலுவாக இருந்து கோச்சாரப்படி  சனி பெயர்ச்சி  வலுவாக

இருந்தால்  உயர் பலன்கள் கிடைக்கும் .

ஜாதகம் வலுவாக இருந்து கோச்சாரப்படி  சனி பெயர்ச்சி  வலு இல்லாவிடில்

சுமாரான  பலன்  கிடைக்கும்.

ஜாதகத்தில் சனியும் கெட்டு  கோசாரத்தில்  சனியும் கெட்டு  இருந்தால்

கெடுதலான பலன்கள் கிடைக்கும்.

ஜாதகத்தில் சனியும் கெட்டு  கோசாரத்தில்  சனி வலுவுடன் இருந்தால்

கெடு  பலன்கள்  இருக்காது ,சுமாரான பலன்கள் கிடைக்கும்.


                        சனி கோச்சாரப்படி  நன்மை தரும்   ஸ்தானங்கள்   

ஜன்ம ராசிக்கு 3,6,11-ல் சனி  சஞ்சரிக்கும்  காலம் நன்மையான காலம் .

சுகபோகங்களை  அள்ளி  தருவார் .

3-ம் இடத்தில சனி சஞ்சரிக்கும் காலம் கை விட்டுப்போன பொருள்

கிடைக்கும். மன மகிழ்ச்சி ஏற்படும் .பண வரவு  பெருகும் ,நூதன

பொருட்கள் ,வாகனங்கள் வாங்கலாம் .புதிய தொழில் அமையும்.

இல்லறம் இனிக்கும்.

6-ம் இடத்தில சனி சஞ்சரிக்கும் காலம் ,எதிரிகள் மறைவர் ,நோயிலிருந்து

விடுபடலாம் .கடன் தொல்லை தீரும் .தனம் பெருகும் .உத்தியோக உயர்வு

கிட்டும் .தூர தேச பயணம் வெற்றியாகும் .

11-ம் இடத்தில சனி சஞ்சரிக்கும் காலம் ,பாக்கியம் கூடும் ,திருமணம்

கைகூடும் .சகோதர உறவு நெருக்கம் ஏற்படும் .அவர்களால் பண உதவி

கிட்டும். தன  லாபம் ஏற்படும்.

                                                          
                                 _______________________________________

P.S :-.Comments from readers  invited for betterment








Monday, March 4, 2013

M.D.Ramanathan - Darbar Ragam

Astrology Horescope matching -2

                                              GANA  PORUTHAM

27 Nakshaththirams / stars are broadly divided in to 3 categories.The divided 3 categories are known as

DEVA GANAM, MANUSHA GANAM, and RAKSHASA GANAM.

Persons born under DEVA GANAM are naturally good persons and they think good and do good. .

Persons born under MANUSHA GANAM are generally move and get along with all people without any

reservations.

Persons born under RAKSHASA GANAM are generally aggressive in nature and they are not easily

reconcile with others.Totally they are quarrelsome  and others find it very difficult to get along with them.

Nakshaththirams  that are coming under DEVA GANAM are ASWATHI, MRUGASEERISHAM,

PUNARVASU, POOSAM, HASTHAM, SWATHI, ANUSHAM, TIRUVONAM, and REVATHI.

Nakshaththirams that are coming under MANUSHA GANAM are BARANI, ROHINI, 

TIRUVADIRAI  POORAM, UTHTHIRAM, POORADAM, UTHTHIRADAM,

 POORATTADHI, and UTHTHIRATTADHI.

Nakshaththirams that are coming under RAKSHASA GANAM are KARTHIKAI, AYILYAM,

MAKAM, CHITHTHIRAI, VISAKAM, KETTAI, MOOLAM, AVITTAM,and SADAYAM.

While matching horescopes, if the GANAM   of both the boy and girl are same, then the horescopes

are said to be in perfect agreement with one another.

If it is DEVA GANAM  and MANUSHA GANAM  ,it is said to be fairly good / Madhyamam.

The horescopes should not be matched if they are RAKSHASA GANAM  and DEVA GANAM.

Here is one exception. i.e when a girl's nakshaththiram comes under RAKSHASA GANAM and the

boy's star / nakshaththiram when counted from girl's star comes/stands to above 14,the horescopes

can be matched even though the girl's star is under RAKSHASA GANAM.

Finally it is to be noted and understood that the stars coming under MANUSHA GANAM,and

DEVA GANAM should only be matched with MANUSHA GANAM and DEVA GANAM.

and if so, the life of the couple will be pleasant, happy and prosperous.

In the next chapter we will discuss the 3 rd  PORUTHAM, i.e STHREE THEERKAM.