ஸ்வரம் ஜோசியம் ஹாஸ்யம், ASTROLOGY, ASTROLOGY EDUCATION, ASTROLOGY KNOWLEDGE CENTRE, STORIES, COMEDIES, MUSIC, CARNATIC MUSIC,BHAJANS
Sunday, January 27, 2013
Thursday, January 24, 2013
Monday, January 21, 2013
Astrology-Horescope Matching-General -2
Astrology
Horescope Matching--General-2
Next the bhavas or the houses 2,8,5,11 are said to be panapara houses. (பணபர வீடுகள் )
3,6,9,12 th bhavas/houses are said to be Aboklima Houses. (அபோக்லிம வீடுகள் )
The above said houses / bhavas i.e panapara houses and aboklima houses are not as strong as
Kendras.
Strong or weak of a House / bhava depends on the planet / girukam (கிரகம் ) placed in the
houses / bhava.
The 3,6,10,11 Bhava / houses are called as Upaya saya Houses. ( உபயசய வீடுகள் )
where evil girukas ( கிரகம் ) are said to be strong. this can further be clarified that the planets
can stay in these Upayasaya Houses but not as houses of their own.In case it happens to be their
own house,it should be construed.that the places are not strong..

Sunday, January 20, 2013
Monday, January 14, 2013
Astrology-Horescope Matching-General-1
Astrology --- Horescope Matching
Before we directly enter in to the Horescope matching, we now understand the general principles
of horescope.
First Lagnam is one which is known as the period /time under which a child is born..Totally from Mesham to
Meenam there are 12 lagnas.In any horescope either boy or girl the Lagna of the horescope should be
better placed.It means Lord of the Lagna should be better placed.We will discuss what is better placement
in due course of our discussion.
Secondly horescope chart is divided into 12-bhavams / houses.For a boy the 1,4,7,9,10 th bhavams /
houses should be better placed.
Similarly for a girl the 1,2,5,8,12 bhavams / houses should be better placed.
Generally planets / girukam in a horescope is 9.

Wednesday, January 9, 2013
சுலப வழியில் திருமணப்பொருத்தம்-12
சுலப வழியில் திருமணப்பொருத்தம்
பொருத்தம் -12
இனி நாம் பார்க்க வேண்டிய பொருத்தம் பட்சி பொருத்தம்.
ஆண் ,பெண் இருவர் பட்சியும் நட்பாகில் ஜாதகங்களை சேர்க்கலாம் ,பகை
என்றால் அவ்விரு ஜாதகங்களை இணைக்க கூடாது.ஒவ்வொரு
நட்சத்திரத்திற்கும் உரிய பட்சிகளை பார்ப்போம் .
வளர்பிறையில் பிறந்தவர்களுக்கு
நக்ஷத்திரம் பட்சி
அஸ்வினி முதல் மிருகசீரிஷம் வரை வல்லூறு
திருவாதிரை முதல் பூரம் வரை ஆந்தை
உத்திரம் முதல் விசாகம் வரை காகம்
அனுஷம் முதல் உத்திராடம் வரை கோழி
திருவோணம் முதல் ரேவதி வரை மயில்
தேய் பிறையில் பிறந்தவர்களுக்கு
நக்ஷத்திரம் பட்சி
அஸ்வினி முதல் மிருகசீரிஷம் வரை மயில்
திருவாதிரை முதல் பூரம் வரை கோழி
உத்திரம் முதல் விசாகம் வரை காகம்
அனுஷம் முதல் உத்திராடம் வரை ஆந்தை
திருவோணம் முதல் ரேவதி வரை வல்லூறு

Sunday, January 6, 2013
ரி - அ. முத்துலிங்கம்
வத்ஸலாவை நான் வைத்திருப்பதாக ஒரு கொடூரமான வதந்தி அந்தக்காலத்தில் பரவியிருந்தது. பொறாமைக்காரர்களும், பொறுக்கிகளும், வயிறெரிபவர்களும் செய்த வேலை அது. அந்த வதந்தி அவ்வளவும் உண்மையே.
பத்து வயதுப் பையனும் இதுவெல்லாம் தேவையா என்று சிலர் புத்திமதிகள் சொன்னார்கள். இதை பற்பனுக்கும், சிவராசனுக்கும் அல்லவா சொல்லியிருக்கவேண்டும்!
ஒரு பெண் கொஞ்சம் சிவப்பாக இருந்துவிட்டால், கொஞ்சம் கண்களுக்கு கை பூசியிருந்தால், கொஞ்சம் ஒற்றைப் பின்னலை இறுக்கி வாரி மஞ்சள் ரிப்பன் கட்டியிருந்தால் உடனே இப்படியான கழிசடை எண்ணங்கள் தோன்றவேண்டுமா? அவளை வளைக்க என்ன பாடெல்லாம் பட்டிருப்பார்கள்!
அ. முத்துலிங்கம் – ஒட்டகம்
ஒட்டகம்
சோமாலியாப் பெண்கள் அப்படித்தான். உலகத்தை பிரட்டிப் போட்டாலும் மாறமாட்டார்கள். அவசரமில்லாத நடை. ஒரு காலை ஊன்றி, மறு காலை நிதானமாக வைத்து நடப்பார்கள்.
மைமுனும் அப்படித்தான் நடந்துகொண்டிருந்தாள். கபில நிறம். நீள்வட்ட முகம். உயர்ந்த கழுத்து. ஓட்டகம்போல நடை உரசி உரசி வந்துகொண்டிருந்தாள்.
அவள் மொட்டாக்கு இட்டிருந்தாள். அந்தத் துணி தலையை முற்றிலும் மறைத்து மார்பு வழியாக வந்து முதுகிலே சென்று மறைந்தது. அவள் தலை மயிரைப் பற்றி அறியும் ஆவலையும் அது தூண்டிவிட்டது.
அ. முத்துலிங்கம் – பூமாதேவி
பூமாதேவி
இங்கே என்னடா என்றால் சமயலறைக் கேத்தில் கூட என்னை விசில் அடித்துக் கூப்பிடுகிறது! அவ்வளவு மரியாதை!
என்னுடைய அப்பா மிகவும் கண்டிப்பானவர். நான் சிறுவனாய் இருந்தபோது அவர் வீட்டில் இருக்கும் சமயங்களில் எல்லாம் மெள்ள மெள்ள அடிவைத்துத்தான் நடக்க வேண்டும். உரத்துப் பேசக் கூடாது; குஷ’யான சமயங்களில் பாடுவதற்கும் ஏலாது. ஏன் விசிலடிக்கக்கூட முடியாது. அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வளர்ந்தவன் நான். ஆனால் இங்கே...!
நான் அமெரிக்காவுக்கு வந்து மிக வேகமாக
Wednesday, January 2, 2013
சுலப வழியில் திருமணப்பொருத்தம் -11
HAPPY AND PROSPEROUS NEW YEAR
2013 TO EVERY ONE
சுலப வழியில் திருமணப்பொருத்தம் -11
பொருத்தம்-11
அடுத்து நாம் பார்க்க வேண்டிய பொருத்தம் வேதை பொருத்தம் .
இந்த பொருத்தம் தம்பதிகளின் அன்யோன்யத்தை பற்றி குறிப்பதாகும் .
இந்த பொருத்தத்தில் ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் வேதை
பொருத்தத்திற்கு கூடாத நக்ஷத்திரம் என்று ஒன்று உண்டு. அது கீழே
கொடுக்கப்பட்டுள்ளது .கூடாத நக்ஷத்திரத்தை தவிர்த்து மற்றவைகளை
பொருத்தம் உள்ளது என்று கொள்ளலாம் .
நக்ஷத்திரம் வேதை /கூடாத நக்ஷத்திரம்
அஸ்வினி கேட்டை
பரணி அனுஷம்
கார்த்திகை விசாகம்
ரோகிணி ஸ்வாதி
திருவாதிரை திருவோணம்
புனர்வசு உத்திராடம்
பூசம் பூராடம்
ஆயில்யம் மூலம்
மகம் ரேவதி
பூரம் உத்திரட்டாதி
உத்திரம் பூரட்டாதி
ஹஸ்தம் சதயம்
சித்திரை பரணி
விசாகம் மிருகசீரிஷம்
விசாகம் - 4-ம் பாதம் திருவாதிரை
அனுஷம் திருவாதிரை
கேட்டை திருவாதிரை
மூலம் பூசம்,ஆயில்யம்
பூராடம் பூசம்,ஆயில்யம்
இது தவிர மிருகசீரிஷம் -சித்திரை-அவிட்டம்
இவைகளை ஒன்றுக்கொன்று சேர்க்கவே கூடாது.
இந்த வேதை பொருத்தத்தை சில ஜோதிடர்கள் முக்கிய பொருத்தமாக
கருதுவதில்லை .
இனி அடுத்த அத்தியாயத்தில் பட்சி பொருத்தம் பற்றி பார்ப்போம் .
_____________________
Subscribe to:
Posts (Atom)