சுலப வழியில் திருமணப்பொருத்தம்
பொருத்தம் -12
இனி நாம் பார்க்க வேண்டிய பொருத்தம் பட்சி பொருத்தம்.
ஆண் ,பெண் இருவர் பட்சியும் நட்பாகில் ஜாதகங்களை சேர்க்கலாம் ,பகை
என்றால் அவ்விரு ஜாதகங்களை இணைக்க கூடாது.ஒவ்வொரு
நட்சத்திரத்திற்கும் உரிய பட்சிகளை பார்ப்போம் .
வளர்பிறையில் பிறந்தவர்களுக்கு
நக்ஷத்திரம் பட்சி
அஸ்வினி முதல் மிருகசீரிஷம் வரை வல்லூறு
திருவாதிரை முதல் பூரம் வரை ஆந்தை
உத்திரம் முதல் விசாகம் வரை காகம்
அனுஷம் முதல் உத்திராடம் வரை கோழி
திருவோணம் முதல் ரேவதி வரை மயில்
தேய் பிறையில் பிறந்தவர்களுக்கு
நக்ஷத்திரம் பட்சி
அஸ்வினி முதல் மிருகசீரிஷம் வரை மயில்
திருவாதிரை முதல் பூரம் வரை கோழி
உத்திரம் முதல் விசாகம் வரை காகம்
அனுஷம் முதல் உத்திராடம் வரை ஆந்தை
திருவோணம் முதல் ரேவதி வரை வல்லூறு
இனி ஒவ்வொரு பட்சிக்கும் நட்பு ,பகை யார் என்று பார்ப்போம் .
வளர்பிறையில் பிறந்தவர்களுக்கு
நட்பு பகை
வல்லூறுக்கு மயில்,ஆந்தை காகம் ,கோழி
ஆந்தைக்கு வல்லூறு ,காகம் மயில்,கோழி
காகத்துக்கு ஆந்தை,கோழி வல்லூறு ,மயில்
கோழிக்கு மயில்,காகம் வல்லூறு ,ஆந்தை
மயிலுக்கு வல்லூறு ,கோழி ஆந்தை,காகம்
தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு
.
நட்பு பகை
வல்லூறுக்கு மயில் ,காகம் ஆந்தை, கோழி
ஆந்தைக்கு கோழி ,காகம் வல்லூறு ,மயில்
காகத்துக்கு ஆந்தை, வல்லூறு மயில், கோழி
கோழிக்கு மயில்,ஆந்தை காகம் ,வல்லூறு
மயிலுக்கு வல்லூறு,கோழி ஆந்தை,காகம்
ஆண் , பெண் இருவரும் முதலில் அவர்கள் பிறந்தது வளர் பிறையா அல்லது
தேய்பிறையா என்று பார்த்துக்கொண்டு பின்னர் அவரவர்களுடைய பட்சி
எது என்று பார்த்து கொள்ளவும் . இனி ஆண் , பெண் இருவருடைய பட்சிகள்
ஒன்றுக்கொன்று பகை, நட்பு மேலே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலிலிருந்து
பார்க்கவும் . அவைகள் ஒன்றுக்கொன்று நட்பாகில் பொருத்தம் உள்ளது.
பகையாகில் பொருத்தம் இல்லை.
இந்த பொருத்தம் ஒரு சிலர் முக்கியமாக கருதுகிறார்கள் .
__________________________

No comments:
Post a Comment