சுலப வழியில் திருமண பொருத்தம்
அத்தியாயம் -3
சொந்த வீடுகள் :-
செவ்வாய்க்கு ------ மேஷம், விருச்சிகம்
சுக்ரனுக்கு ------ ரிஷபம், துலாம்
புதனுக்கு ------ மிதுனம் ,கன்னி
சந்திரனுக்கு ------ கடகம்
சூரியனுக்கு ------ சிம்மம்
குருவுக்கு ------ தனுசு ,மீனம்
சனிக்கு ------ மகரம் ,கும்பம் .
உச்ச வீடுகள் :-
செவ்வாய்க்கு ------ மகரம்
சுக்ரனுக்கு ------ மீனம்
புதனுக்கு ------ கன்னி
சந்திரனுக்கு ------ ரிஷபம்
சூரியனுக்கு ------ மேஷம்
குருவுக்கு ------ கடகம்
சனிக்கு ------ துலாம்
நீச்ச வீடுகள் :-
செவ்வாய்க்கு ---- கடகம்
சுக்ரனுக்கு ---- கன்னி
புதனுக்கு ---- மீனம்
சந்திரனுக்கு ---- விருச்சிகம்
சூரியனுக்கு ---- துலாம்
குருவுக்கு ---- மகரம்
சனிக்கு ---- மேஷம்
ராகு , கேது இவைகளுக்கு சொந்த , உச்ச ,நீச வீடுகள் என்று கிடையாது .
அடுத்து ஒவ்வொரு கிரகம்களுக்கும் பார்வை உள்ள இடங்கள் ,மற்றும்
அவர்கள் சுபர்களா /அசுபர்களா என்று பார்ப்போம் .
செவ்வாய் ------- 3/4 பாவி --------- 4,7,8 -ம் இடங்கள் பார்வை
சுக்ரன் ------- 3/4 சுபர் --------- 7-ம் இடம் பார்வை
புதன் ------- 1/2 சுபர் --------- 7-ம் இடம் பார்வை
சந்திரன் ------- பாவி /சுபர் -------- 7-ம் இடம் பார்வை
சூரியன் ------- 1/2 சுபர் ------- 7-ம் இடம் பார்வை
குரு ------- சுபர் ------- 5,7,9-ம் இடங்கள் பார்வை
சனி ------- பாவி ------- 3,7,10-ம் இடங்கள் பார்வை
ராகு /கேது ------- பாவி ------- 7-ம் இடம் பார்வை
ஆண் -பெண் -திருமணம் கூடும் காலங்கள்
1. லக்னாதிபதி அல்லது சந்திரன் நின்ற வீட்டுக்கு அதிபதி அம்சத்தில்
எங்கு இருக்கிறாரோ அந்த வீட்டிற்கு குரு வரும் காலத்தில் திருமணம்
நடை பெறும் .
2 .பிறந்த லக்னதிற்கோ அல்லது ஜன்ம ராசிக்கோ 7-ம் அதிபதி அம்சத்தில்
எந்த ராசியில் உள்ளாரோ ,அந்த ராசியில் குரு பலமுடன் வந்து அமரும்
காலம் .
3. குரு நின்ற நவாம்ச அதிபதியின் வீட்டிற்கு 5,7,9 -ம் இடங்களில் குரு
வரும் காலம் ,அல்லது 7-ம் பாவாதிபதி 5,7,9-ம் இடங்களில் வரும் காலம் .
திருமணம் நடை பெறும் .
இனி அடுத்து வரும் அத்தியாயங்களில் தசவித திருமண பொருத்தங்களில்
ஒன்றன்பின் ஒன்றாக அலசி பார்ப்போம் ..

No comments:
Post a Comment