பொருத்தம் -1
1.தினப்பொருத்தம்
பத்து வித பொருத்தங்களில் முதலாவதாக வருவது தினப்பொருத்தம் .
1. பெண் ஜன்ம நக்ஷத்ரம் முதல் ஆண் ஜன்ம நக்ஷத்ரம் வரை எண்ணியது
2,4,6,8,9,11,13,15,17,18,20,22,24,26, ஆக வந்தால் உத்தமம் .
1,3,5,7 ,10,12,14,16,19,21,23,25 -சேர்க்க கூடாது .
2. இதில் 12-வது நக்ஷத்ரத்தில் 1-ம் பாதம்
14-வது நக்ஷத்ரத்தில் 4-ம் பாதம்
16-வது நக்ஷத்ரத்தில் 3-ம் பாதம் -நீக்கி மற்ற பாதங்கள்
மத்யமம் .
3. ஏக நக்ஷத்ரத்தில் (ஆண் -பெண் ஒரே நக்ஷத்ரம் என்றால் )ரோஹிணி ,
திருவாதிரை ,பூசம்,மகம்,விசாகம்,ஹஸ்தம் ,திருவோணம்,உத்திரம்
ரேவதி, இவை 9-ம் இருவருக்கும் ஒரே நக்ஷத்ரம் என்றால் உத்தமம் .
இதில் பூசம் நக்ஷத்ரம் நடை முறையில் சரியாக அமைவதில்லை .
4. அசுவதி ,கார்த்திகை ,ம்ருகசிர்ஷம் ,புனர்வஸு ,உத்திரம் ,சித்திரை ,
அனுஷம் ,பூராடம் ,உத்திராடம் -இவை 9-ம் மத்யமம் .
5. இவைகளில் ஆண் நக்ஷத்ர பாதம் முந்தினதாக இருக்கவேண்டும் .
6. பரணி ,ஆயில்யம் ,ஸ்வாதி ,கேட்டை,.மூலம்,அவிட்டம்,சதயம்,.
பூரட்டாதி -இவை 8-ம் ஒரே நக்ஷத்ரம் என்றால் சேர்க்க கூடாது .
7. பெண் நக்ஷத்ரம் முதல் ஆண் நக்ஷத்ரம் 7 -வது சேர்க்க கூடாது .
8. ஆண் நக்ஷத்ரம் முதல் பெண் நக்ஷத்ரம் 22- வது சேர்க்க கூடாது.
9. காச்யபர் விதி
கார்த்திகை ---- ஆயில்யம்
ஆயில்யம் ---- சுவாதி
சித்திரை ---- பூராடம்
அனுஷம் ---- அவிட்டம்
அவிட்டம் ---- பரணி
சதயம் ---- கார்த்திகை
இவை ஒன்றுகொன்று சேர்க்ககூடாது
.
10. கேட்டை ---- சதயம்
ம்ருகசிர்ஷம் ---- பூரம்
ஹஸ்தம் ---- மூலம் -இவை ஒன்றுக்கொன்று
சேர்க்ககூடாது . ( வம்சநாசம் ).
11. ரேவதி ---- திருவாதிரை
உத்திரம் ---- கேட்டை --
இவை ஒன்றுக்கொன்று வைரி -சேர்க்ககூடாது
12. அசுவதி ---- புனர்வசு
சுவாதி ---- உத்திரம் ----
சேர்க்கலாம் -மத்யமம் . ( முதலில் பெண் . பிரஜை
உண்டாகும் )
13.. மகம் ---- விசாகம்
உத்திராடம் ---- ரேவதி --இவை மத்யமம் .
14.. . திருவாதிரை ---- உத்திரம்
பூரம் ---- அனுஷம்
பூசம் ---- சித்திரை -
இவை ஒன்றுக்கொன்று சேர்க்கலாம் -சுகம் - உத்தமம் . .
11. புனர்வஸு ---- ஹஸ்தம் - வம்ச வ்ருத்தி சேர்க்கலாம்.
12. ரோஹிணி ---- மகம்
பூரட்டாதி ---- ரோஹிணி --இவை புத்திர லாபம் -
சேர்க்கலாம்.
13. மூலம் ---- பூரட்டாதி ----
சம்பத் உண்டாகும். சேர்க்கலாம் .
14. பூராடம் ---- உத்திரட்டாதி
பரணி ---- பூசம்
-இவை விசுவாச வ்ருத்தி. சேர்க்கலாம் .
15. அஸ்வினிக்கு , உத்திரம் 2,3,4 -ம் பாதங்கள் பொருந்தாது .
16. அஸ்வினிக்கு பகை நக்ஷத்திரம் என்று சொல்லகூடிய
ஹஸ்தம், உத்திரம் ,சித்திரை -இவை 3-ம் பொருந்தாது.
. 17. அஸ்வினிக்கு நட்பாக விசாகம்,அனுஷம்,கேட்டை,
இருந்தாலும் அனுபவத்தில் சரியாக அமைவதில்லை .
18. மிருகசீரிஷம் -சித்திரை -அவிட்டம்- இவை ஒன்றுக்கொன்று
கண்டிப்பாக சேர்க்ககூடாது.
மேற்கண்ட படி தினப்பொருத்தம் பார்த்துக்கொண்டு
அடுத்த பொருத்தத்தை பார்க்க வேண்டும் .
-----------

No comments:
Post a Comment