பொருத்தம்-5
சுலப வழியில் திருமணப்பொருத்தம்
அடுத்த நாம் பார்க்க வேண்டிய பொருத்தம் யோனி பொருத்தம்
.எல்லா நக்ஷதிரங்களுக்கும் ஒரு மிருகம் உண்டு.ஆணுக்கு ஆண்
மிருகமாகவும் பெண்ணுக்கு பெண் மிருகமாகவும் இருந்தால்
நல்லது.
பொருத்தம் என்று வரும் பொழுது பெண்களுக்கு ஆண் மிருகமும்
ஆண்களுக்கு ஆண் மிருகமும் என்று இருந்தால் பொருத்தம்
அற்புதம்.
ஆண்களுக்கு பெண் மிருகமும் பெண்களுக்கு ஆண் மிருகமும்
என்று இருந்தால் பொருத்தம் மத்யமம் .
இது தவிர ஆண் ,பெண் இருவருடைய மிருகமும் ஒன்றுகொன்று
நட்பாக இருக்கவேண்டும், அன்றி எதிரியாக இருந்தால் பொருத்தம்
இல்லை.
இனி நக்ஷத்திரம் எல்லாவற்றிற்கும் உடைய மிருகங்கள் அவற்றின்
நட்பு ,எதிரி பற்றி பார்ப்போம் .
நக்ஷத்திரம் மிருகம்
அசுவதி ஆண் குதிரை
சதயம் பெண் குதிரை
பரணி ஆண் யானை
ரேவதி பெண் யானை
கார்த்திகை ஆண் ஆடு
பூசம் பெண் ஆடு
ரோஹிணி ஆண் பாம்பு
மிருகசீரிஷம் பெண் பாம்பு
திருவாதிரை ஆண் நாய்
மூலம் பெண் நாய்
புனர்வசு ஆண் பூனை
ஆயில்யம் பெண் பூனை
மகம் ஆண் எலி
பூரம் பெண் எலி
உத்திரம் காளை
உத்திரட்டாதி பசு
ஹஸ்தம் எருமை கடா
சுவாதி எருமை
சித்திரை ஆண் புலி
விசாகம் பெண் புலி
அனுஷம் ஆண் மான்
கேட்டை பெண் மான்
பூராடம் ஆண் குரங்கு
திருவோணம் பெண் குரங்கு
உத்திராடம் கீரி
அவிட்டம் ஆண் சிங்கம்
பூரட்டாதி பெண் சிங்கம்
நட்பு மிருகங்கள்
மானுக்கு பசு
ஆட்டுக்கு குதிரை
எதிரி மிருகங்கள்
பசுவிற்கு புலி
குதிரைக்கு எருமை
குரங்கிற்கு ஆடு
ஆட்டுக்கு புலி
பூனைக்கு நாய் , எலி
எலிக்கு பாம்பு, பூனை
யானைக்கு சிங்கம்
பாம்புக்கு பூனை, கீரி
மற்றவைகள் சமம்.
இதில் குரங்கிற்கு ஆடு மற்றும் எல்லா மிருகமும் நட்பு.
ஆணிற்கும் , பெண்ணிற்கும் பெண் மிருகமாக
அமைந்து விட்டால் தாம்பத்திய வாழ்க்கை சுவைக்காது . இதில்
வொருவருக்கொருவர் பகை மிருகம் இல்லாமல் பார்த்தால் அது
போதும்..
இனி அடுத்த அத்தியாயத்தில் ராசிப்பொருத்தம் என்ற முக்கியமான
பொருத்தம் பார்ப்போம் .

ஐயா,
ReplyDeleteயோனி பொருத்ததில் கார்த்திகை - ஆண் ஆடு, என்று குறிக்கப்பட்டுள்ளது. இது சரிய தவற என்று சொல்லவும்
ஐயா, உத்திராட நட்சத்திரத்துக்கு கீறி என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அனால் உத்திராடத்திற்கு (மலட்டு) பசு என்றும் கூறுகிறார்கள். உங்கள் கருத்து என்ன ?
ReplyDelete