சுலப வழியில் திருமண பொருத்தம் -8
பொருத்தம்-8
அடுத்து நாம் பார்க்க வேண்டிய பொருத்தம் வசியபொருத்தம் .
முதலில் ஆண் ,பெண் இவர்களின் ஜாதகத்தில் உள்ள அவரவர்களின்
ஜனனராசி எது என்று பார்த்து கொள்ளவும் .ஜனனராசி அல்லது ஜன்ம ராசி
என்பது ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடம்.இதை தெரிந்து
கொண்டு ஆணின் ராசிக்கு பெண் ராசி வசியம் உள்ளதா , இல்லையா என்று
பார்க்க வேண்டும்.
எந்தெந்த ராசிக்கு எந்த ராசி வசியம் என்று கீழே அட்டவணை
கொடுத்துள்ளேன். அதன்படி பார்த்து கொள்ளலாம்.
________________________________________________________________________________
ராசி வசியம்
மேஷம் சிம்மம்,விருச்சிகம்
ரிஷபம் கடகம்,துலாம்
மிதுனம் கன்னி
கடகம் விருச் ,தனுசு
சிம்மம் துலாம்
கன்னி மிதுனம்,மீனம்
துலாம் மகரம்
விருச்சிகம் கடகம்
தனுசு மீனம்
மகரம் மேஷ,கும்பம்
கும்பம் மேஷம்
மீனம் மகரம்
_________________________________________________________________________________
இதில் பெண் ராசிக்கு ஆண் ராசி வசியமானால் உத்தமம்.
ஆண் ராசிக்கு பெண் ராசி வசியமானால் மத்யமம்.
பத்து பொருத்தங்களில் மற்ற எல்லா பொருத்தங்களும் இருந்துவிட்டால்
வசிய பொருத்தம் இல்லை என்றாலும் பரவாயில்லை ஜாதகத்தை
சேர்க்கலாம் என்பது ஒரு பொதுவான கருத்து.
மீண்டும் அடுத்த அத்தியாயத்தில் ரஜ்ஜு பொருத்தம் பற்றி பார்ப்போம் ..
_________________________

No comments:
Post a Comment